Month: June 2026

திருமண வாழ்வில் 25 வருடங்கள் நிறைவுகண்ட தம்பதியினருக்கான சிறப்பு நிகழ்வு

திருமண வாழ்வில் 25 வருடங்கள் நிறைவுகண்ட தம்பதியினரை கௌரவித்து இரணைப்பாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு வைகாசி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை குருக்கள் துறவிகளுக்கான சிறப்பு கருத்தமர்வு

தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபை குருக்கள் துறவிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தமர்வு ஆனி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை யாழ். அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள்…

திருகோணமலை மறைமாவட்ட செபமாலை பேரணி

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணி புனித மரியாள் பேராலயத்தில் ஆரம்பமாகி பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலத்தை…

எழுவைதீவு பங்கு மறைக்கல்வி மாணவிகளுக்கான இறையழைத்தல் பாசறை

எழுவைதீவு பங்கு மறைக்கல்வி மாணவிகளுக்கான இறையழைத்தல் பாசறை வைகாசி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரிகள் கலந்து கருத்துரை,…

வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களின் கள அனுபவ சுற்றுலா

சாட்டி பங்கின் வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா சைகாசி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் றீச்சா…