வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 16, 18, 20 வயதிற்குட்பட்ட அணியினருக்கான காற்பந்தாட்டப் போட்டிகள்
வட மாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 16, 18, 20 வயதிற்குட்பட்ட அணியினருக்கான காற்பந்தாட்டப் போட்டிகள் ஆனி மாதம் 17, 18, 19 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மற்றும் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானங்களில் நடைபெற்ற 20…
கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 4ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா…
மன்னார் மறைமாவட்டத்தில் குருக்களுக்கான புனிதப்படுத்தல் நிகழ்வு
மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குருக்களுக்கான புனிதப்படுத்தல் நிகழ்வு ஆனி மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை இயேசுவின் திருஇருதய பெருவிழாவன்று நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார், முருங்கன், மாந்தை, மடு, வவுனியா ஆகிய மறைக்கோட்டங்களில் மறைக்கோட்ட ரீதியாக அனைத்து குருக்களும் இணைந்து தமது…
மன்னார், தள்ளாடி புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா
மன்னார் மறைமாவட்டம் தள்ளாடி புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா திருத்தலப் பரிபாலகர் அருட்தந்தை வசந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் தலைமைதாங்கி…
