பதுளை மறைமாவட்டம் பேராலய பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை ஐவன் றொட்றிக்கோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 08ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 31 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
