நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு

தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு ஆனி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட ஊடக இணைப்பாளர்…

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை, கூடைப்பந்தாட்ட, செயல்பட்டு மகிழ்வோம் போட்டிகள்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்டோருக்கான குத்துச்சண்டை போட்டி, ஆனி மாதம் 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வடமராட்சி சென் தோமஸ் மகளிர் பாடசாலையில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் பிரணாத் 75 –…

ஆயருடனான சந்திப்புக்கள்

வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு ஆனி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் உயிர்த்த ஆண்டவர்…

நீர்கொழும்பு புனித செபஸ்தியார் ஆலய மரியாயின் சேனையினரின் கள அனுபவ பயணம்

நீர்கொழும்பு புனித செபஸ்தியார் ஆலய மரியாயின் சேனையினர் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ பயணம் ஆனி மாதம் 15,16ஆம் திகதிகளில் நடைபெற்றது. உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் சமீர மற்றும் தியாக்கோன் டினோஸன் ஆகியோரின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேனையினர் யாழ்.…

உலக சுற்றுச்சூழல் தின சிரமதான நிகழ்வுகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையின் திருக்குடும்ப இளையோர் மற்றும் பிள்ளைகளால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 03ஆம் திகதி புதன்கிழமை…