ஆயித்தியமலை புனித சதாசகாய அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் ஆயித்தியமலை புனித சதாசகாய அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை வின்சென்ட் ஜெரிஸ்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

அமெரிக்கன் சிலோன் மிஸன் திருச்சபை யாழ். பிராந்திய கிறிஸ்தவ கல்விப் பணிமன்ற பிள்ளைகள் விழா

அமெரிக்கன் சிலோன் மிஸன் திருச்சபையின் யாழ். பிராந்திய கிறிஸ்தவ கல்விப் பணிமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பிள்ளைகள் விழா, புரட்டாதி மாதம் 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அருட்பணியாளர் ரூபன் அவர்களின் தலைமையில் ‘ஆழத்திற்கு போவோம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்.…

இதயசுத்தியுடனும் நியாய உணர்வுடனும் செயற்பட்டால் நீதிக்கான பயணம் நீண்டதாக இருக்காது

நீதிக்கான பயணச் செயன்முறைக்குப் பொறுப்பானவர்கள் இதயசுத்தியுடனும் நியாய உணர்வுடனும் செயற்பட்டால், நீதிக்கான பயணம் நீண்டதாக இருக்காதென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் ஆவணி…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பின் சிறப்பு கருத்தமர்வு

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தமர்வு ஆவணி மாதம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழக நல்லாயன் மண்டபத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி டினேஸ் கூஞ்ஞ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனடா…

நற்கருணைநாதர் சபை இலங்கை மாகாண புதிய தலைமைத்துவ குழு நிர்வாக தெரிவு

நற்கருணைநாதர் சபை இலங்கை மாகாண முதல்வராக அருட்தந்தை யஸ்ரின் சௌகான் அவர்கள் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நற்கருணைநாதர் சபை இலங்கை மாகாண புதிய தலைமைத்துவ குழு நிர்வாக தெரிவு புரட்டாதி மாதம் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இத்தெரிவில் அருட்தந்தை யஸ்ரின்…