அமலமரித்தியாகிகள் சபை குருவும் மன்னார் தட்சனாமடுதமடு பங்குத்தந்தையுமான அருட்தந்தை டிலோஸன் மற்றும் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி டிலோஸியா ஆகியோரின் அன்புத்தாயார் திருமதி பத்திமா ரஞ்சினி மரியதாசன் அவர்கள் புரட்டாதி மாதம் 22ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin