ஆக்சீலியம் முன்பள்ளி சிறார்களின் பெற்றோருக்கான சிறப்பு கருத்தமர்வு
சலேசியன் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் யாழ்ப்பாணம் ஆக்சீலியம் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட பெற்றோருக்கான சிறப்பு கருத்தமர்வு புரட்டாதி மாதம் 07ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாளர் அருட்சகோதரி ஜெரிடா டொண் பொஸ்கோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நவீன தொடர்பாடல் சாதனங்களின் பவனையும்…
யாழ். திருக்குடும்ப மாகாண சபையின் 18வது மாகாண சங்கம்
யாழ். திருக்குடும்ப மாகாண சபையின் 18வது மாகாண சங்கம் இம்மாதம் 7ம் திகதி முதல் 12ம் திகதி வரை யாழ் திருக்குடும்ப மாகாண இல்லத்தில் நடைபெற்றது. மாகாணத்தலைவி அருட்சகோதரி ஜொய்லின் ராஜி ஸ்ராலின் அவர்களின் தலைமையில் “கூட்டு விழிப்புணர்விற்கான அழைப்பு” என்னும்…
காமா அபாகஸ் சர்வதேச கணிதப்போட்டியில் பல்லவராயன்கட்டு டொண் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலை மாணவர்கள் சாதனை
காமா அபாகஸ் சர்வதேச கணிதப்போட்டிப் புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்லவராயன்கட்டு டொண் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையை சேர்ந்த 34 மாணவர்கள் பங்குபற்றி 6 மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்று, வெற்றிக் கேடயங்களையும் ஏனைய…
யாழ். போதனா வைத்தியசாலை புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய திருவிழாவிற்கான ஆயத்தங்கள்
யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய திருவிழாவிற்கான ஆயத்தங்கள் வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டிலுஸன் பியூமால் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள்…
கிர்கிஸ்தானில் நடைபெற்று வரும் உலக வலுதூக்கல் போட்டியில் யாழ்ப்பாண மாணவிகள் சாதனை
கிர்கிஸ்தானில் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வரும் உலக வலுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு பாடசாலை மாணவிகள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 18 வயதிற்கு உட்பட்ட இளையோருக்கான வலுதூக்கல் போட்டியில், யாழ். புனித சாள்ஸ்…
