யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்ற “கலைச்சாரல்” நிகழ்வு
யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட “கலைச்சாரல்” நிகழ்வு புரட்டாதி மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவர்களின் நடனம், செல்வன் டிலீப் அமுதன் பிரணீத் அவர்களின்…
திருமண பந்தந்தில் இணைந்து 25ஆண்டுகளை நிறைவுசெய்த தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்வு
உருத்திரபுரம் பங்கில் திருமண பந்தந்தில் இணைந்து 25ஆண்டுகளை நிறைவுசெய்த தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை…
சில்லாலை புனித கதிரையன்னை ஆலய இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு
சில்லாலை புனித கதிரையன்னை ஆலய இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன்…
கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய பங்கு மக்களின் அனுபவ பயணம்
கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய பங்குமக்களையும் மறைக்கல்வி மாணவர்களையும் இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் ஆவணி மாதம் 27,28,29ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வழிநடத்தலில் ஆலய இளையோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்களும் மறைக்கல்வி…
தீவக மறைக்கோட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு
தேசிய கத்தோலிக்க இளையோர் ஞாயிறை சிறப்பித்து யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தீவக மறைக்கோட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 05, 06ஆம் திகதிகளில் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண்…
