மானிப்பாய் திருக்குடும்ப குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட திருக்குடும்ப சபை நிறுவுனர் அருட்தந்தை பீற்றர் பியன்வெனு நோ அய் அவர்களின் 233ஆவது பிறந்த தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் கடந்த 27ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் நற்கருணை வழிபாடும் தொடர்ந்து மகிழ்வு விருந்தும் இடம்பெற்றதுடன் மானிப்பாய் திருக்குடும்ப குழும அருட்சகோதரிகள், இளையோர், பொதுநிலை அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

By admin