அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்
யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1989ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் மயிலிட்டி, இளவாலை, பரந்தன் பங்குகளின் உதவி பங்குத்தந்தையாகவும் சண்டிலிப்பாய் பங்கின் பதில்…
இளவாலை இறையிரக்க ஆலய திறப்புவிழா
இளவாலை பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த இறையிரக்க ஆலய திறப்புவிழா புரட்டாதி மாதம் 09ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இளவாலை புனித அன்னாள் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர்…
முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான பாசறை
முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான பாசறை புரட்டாதி மாதம் 04, 05ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் மாணவர் விடுதியில் நடைபெற்றது. மறைக்கோட்ட பீடப்பணியாளர் இணைப்பாளர் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
ஆயருடனான சந்திப்பு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு புரட்டாதி மாதம் 07ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மறைமாவட்ட ஆயர்…
புதுக்குடியிருப்புப் பங்கில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு
புதுக்குடியிருப்புப் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு ஆவணி மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சை, கா.பொ.த சாதாரண தரம் உயர் தர…
