Peaceful Protest Held in Chemmani Seeking Justice for Mass Grave Victims
A peaceful protest calling for justice for those buried at the Chemmani–Siththuppaththi mass grave was held on 30 July, in the Chemmani area, organized by the Justice and Peace Commission…
செம்மணி–சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி ✊ அமைதிப் போராட்டம்
செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டம் ஆடி மாதம் 30ஆம் திகதி நேற்றைய தினம் செம்மணி பகுதியில் நடைபெற்றது. ஆணைக்குழு தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்கமைப்பில்,…
ஆசிய ஆயர் பேரவை
ஆசியத் திருஅவைகள் உரையாடல், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் மூலம் அமைதியை உருவாக்குபவர்களாக மாறவேண்டுமென ஆசிய ஆயர் பேரவைக்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் சிறப்புத் தூதர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆடி மாதம் 21ஆம் திகதி கடந்த…
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் செம்மணி மனித புதைகுழிக்கு விஜயம்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஆடி மாதம் 22ஆம் கடந்த புதன்கிழமை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியை பார்வையிட்டதோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு…
‘பொதுநினைவேந்தல் நாள் ஜுலை – 25’ நிகழ்வு
சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் நினைவை முன்னிறுத்தி குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ‘பொதுநினைவேந்தல் நாள் ஜுலை – 25’ நிகழ்வு ஆடி மாதம் 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. குரலற்றவர்களின்…
