நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு
நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு மாசி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினூசன் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை புனித…
