வினா-விடை, பாடல், நடனம் மற்றும் ஓவிய போட்டிகள்
இளையோர் பாதுகாவலர் புனித டொன் போஸ்கோவைப் பற்றி அறிந்துகொள்ளும் நோக்கில் பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி, முருங்கன், மாங்குளம் டொண் பொஸ்கோ நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட வினா-விடை, பாடல், நடனம் மற்றும் ஓவிய போட்டிகள் பங்குனி மாதம் 28ஆம் திகதி…
