ஊர்காவற்றுறை லூர்து அன்னை கெபியின் 90ஆவது ஆண்டு திருவிழா
ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து அன்னை கெபியின் 90ஆவது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆயத்த நாள் வழிபாடுகள்…
