புதுக்குடியிருப்புப் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொடியேற்றப்பட்டு சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலி நிறைவில் ஆளுமை விருத்தி கருத்தமர்வு, தலைமத்துவ பயிற்சி, மகிழ்வூட்டல் விளையாட்டு நிகழ்வுகள், மறையாசிரியர்களின் சமூக விழிப்புணர்வு நாடகம் என்பவை நடைபெற்றன.

By admin