சில்லாலை புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை
சில்லாலை புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. நற்கருணைநாதர் சபை அருட்தந்தை மங்களம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் மூன்று சிறார்கள்…
