Category: What’s New

திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 44ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு

திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 44ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு நவம்பர் மாதம் 17ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.…

சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தலத்தில் குடும்பங்களுக்கான ஆற்றுப்படுத்தல் நிகழ்வு

யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் நாரந்தனை பங்கின் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறப்பு ஆற்றுப்படுத்தல் நிகழ்வு நவம்பர் மாதம் 13, 14, 15ஆம் திகதிகளில் நடைபெற்றது. நாரந்தனை பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குடும்பநல…

இறந்தவர்களை நினைவுகூர்ந்து திருமறைக் கலாமன்றத்தில் சிறப்புத் திருப்பலி

திருமறைக் கலாமன்றத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் திருப்பலி நவம்பர் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. திருமறைக்கலாமன்ற நிர்வாக இயக்குனர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம்…

வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய வின்சென்ட் டி போல் திருவிழா

வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய வின்சென்ட் டி போல் பந்தியினரால் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்ட் டி போல் திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை யாழ். புனித…

இலங்கை வின்சென்ட் டி போல் தேசிய சபை வருடாந்த பொதுக்கூட்டம்

இலங்கை வின்சென்ட் டி போல் தேசிய சபை வருடாந்த பொதுக்கூட்டம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட்ராஜ் அவர்களின் வழிநடத்தலில் சபை தலைவர் சகோதரர் ராஜ்…