மட்டக்களப்பு மறைமாவட்ட மேய்ப்புப்பணிப் பேரவை
மட்டக்களப்பு மறைமாவட்ட மேய்ப்புப்பணிப் பேரவை மாநாடு நவம்பர் மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சத்துருக்கொண்டான் கிளேனி மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித்…
