Category: What’s New

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

மட்டக்களப்பு மறைமாவட்ட ஓய்வுநிலை குரு அருட்தந்தை அன்ரனி லீயோ அவர்கள் சித்திரை மாதம் 05ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1974ஆம் ஆண்டு திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் மூதூர், வாகரை பங்குகளின் உதவிப் பங்குத்தந்தையாகவும், மட்டுநகர் மரியாள்…