கிர்கிஸ்தான் நாட்டில் வருகின்ற செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலகமட்ட பளுதூக்கல் போட்டிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு மாணவிகள் தெரிவாகியுள்ளனர்.

18 வயதுக்குட்பட்ட போட்டியில் யாழ்ப்பாணம் புனித சாள்ஸ் மகாவித்தியாலய மாணவிகள் செல்வி கவ்வுனி மற்றும் எனிட்றோஸ் ஆகியோரும் 23 வயதுக்குட்பட்ட பிரிவில் சென் ஜேம்ஸ் கல்லூரி பழைய மாணவி செல்வி ஜெகனிகா மற்றும் யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பழைய மாணவி செல்வி சாதனா ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

By admin