யாழ். பிராந்திய திருக்குடும்ப பொதுநிலையினருக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது.

செயற்குழு தலைவர் திரு. கயித்தான் பேனாட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்குடும்ப கன்னியர் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி ஜொய்லின் ராஜி ஸ்ரான்லி, மாகாண ஆலோசகர் அருட்சகோதரி மெற்றில்டா வசந்தி, சபை திருக்குடும்ப பொதுநிலையினர் தேசிய தலைவி அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை, அருட்சகோதரி அகிலா மற்றும் வலிகாம கல்வி வலய வழிகாட்டலும் ஆலோசனையும் ஆசிரிய ஆலோசகர் திருமதி பிறேமலோஜினி சுரேஸ்குமார் ஆகியோர் கலந்து கருத்துரைகள் வழங்கினர்.

இந்நிகழ்வில் 40 திருக்குடும்ப பொதுநிலையினர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin