யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன மகளிர் தின சிறப்பு நிகழ்வு
யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன மகளிர் தின சிறப்பு நிகழ்வு பங்குனி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விழிப்புணர்வு நடைபவனியும், அரங்க நிகழ்வுகளும் நடைபெற்றன. விழிப்புணர்வு…
