அளம்பில் உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய அன்பிய விழா ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அன்பிய ஊக்குவிப்பாளர்களால் அன்பிய கொடிகள் ஏற்றப்பட்டு அன்பிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து திருப்பலியும் திருப்பலி நிறைவில் அன்பிய உணவுப் பகிர்வும் இடம்பெற்றது.

By admin