வட்டக்கச்சி இராமநாதபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா
வட்டக்கச்சி இராமநாதபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 29ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…
