இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை
இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை செபஸ்ரியன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 09 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை…
