மல்வம் திருக்கும்ப ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆவணி மாதம் 30 ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 15 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

