Author: admin

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி தினம்

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கல்லூரி தினம் அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் ஆடி மாதம் 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியும் நிறைவில் கல்லூரி மைதானத்தை நோக்கிய புனிதரின்…

பருத்தித்துறை மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சியும் ஒன்றுகூடலும்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட பருத்தித்துறை மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சியும் ஒன்றுகூடலும் ஆடி மாதம் 11ஆம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில்…

நெடுந்தீவு பங்கு இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல்

நெடுந்தீவு பங்கு இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல் ஆடி மாதம் 04,05ஆம் திகதிகளில் அங்கு நடைபெற்றது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல்நாளில் செபமாலை…

பீற்றர் பியன்வெனு நோஆய் அவர்களின் பெயர்கொண்ட விழா

திருக்குடும்ப கன்னியர் சபை ஸ்தாபகர் பீற்றர் பியன்வெனு நோஆய் அவர்களின் பெயர்கொண்ட விழா ஆனி மாதம் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்றது. அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் புனித அன்னாள் ஆலயத்தில் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை…

எழுவைதீவு பங்கில் மரியாயின் சேனை வரப்பிரகாசமாதா பிரசீடிய விழா

எழுவைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை வரப்பிரகாசமாதா பிரசீடிய விழா ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், காலை, திருப்பலியும் திருப்பலி நிறைவில்…