மன்னார் மறைமாவட்ட மாந்தை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செபமாலை பேரணி
வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட மாந்தை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இளையோர் மற்றும் திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான செபமாலை பேரணி வைகாசி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விடத்தல்தீவு பங்குதந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
