மட்டக்களப்பு மறைமாவட்டம் கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 19 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin