டொண் பொஸ்கோ சலேசிய சபை தலைவர் இலங்கை நாட்டிற்கு விஜயம்
உரோமாபுரியிலிருந்து வருகைதந்த டொண் பொஸ்கோ சலேசிய சபை தலைவர் அருட்தந்தை பாபியோ அட்டார்ட் அவர்கள் இலங்கை நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள டொண் பொஸ்கோ சலேசிய பணித்தளங்களை தரிசித்துள்ளார். வைகாசி மாதம் 14ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கை நாட்டை வந்தடைந்த இவர் இலங்கையின்…
