நாரந்தனை திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா
நாரந்தனை திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
