குடும்பங்களுக்கான சிறப்பு கருத்தமர்வு
கிறிஸ்தவ மத அலுவலகள் திணைக்கழகத்தின் அனுசரணையில் இளவாலை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறப்பு கருத்தமர்வு பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜேசுதாஸ் மற்றும் குடும்ப சேவைக்கு…
