Month: November 2026

உருத்திரபுரம் பங்கு மறைபரப்பு ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு

உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைபரப்பு ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு, ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்…

சில்லாலை மற்றும் உடுவில் பங்குகளின் திருப்பாலத்துவ சபை சிறார்களுக்கான பாசறை

மறைபரப்பு ஞாயிறை சிறப்பித்து சில்லாலை மற்றும் உடுவில் பங்குகளின் திருப்பாலத்துவ சபை சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பாசறை ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் மற்றும் மல்வம் பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் ஆகியோரின்…

மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்

மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் 2017ஆம் ஆண்டு தரம் 05இல் கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், விளையாட்டுக்கள், கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு, அன்பளிப்பு பரிமாற்றம்…

அருட்தந்தை பீற்றர் பியன்வெனு நோ அய் அவர்களின் 233ஆவது பிறந்த தின நிகழ்வு

மானிப்பாய் திருக்குடும்ப குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட திருக்குடும்ப சபை நிறுவுனர் அருட்தந்தை பீற்றர் பியன்வெனு நோ அய் அவர்களின் 233ஆவது பிறந்த தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் கடந்த 27ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் நற்கருணை வழிபாடும் தொடர்ந்து மகிழ்வு…

யாழ். மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு யாழ். மாவட்ட பண்பாட்டுப் பேரவையும், மாவட்டச் செயலகமும் இணைந்து முன்னெடுத்த யாழ். மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க…