2025/26ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டி வெற்றியாளர்களுக்கான கௌரவிப்பு
இலங்கை கைத்தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சினால் தேசிய ரீதியில் பாடசாலைகள், பொதுத்துறை மற்றும் உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 2025/26ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் விசேட திறமை மற்றும் திறமை விருதுகளைப் பெற்றுக்கொண்ட வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த…
