திருகோணமலை சோமபுரம் புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா
திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுர பங்கின் சோமபுரம் புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம்…
