மானிப்பாய் புனித அன்னாள் ஆலய புனித மிக்கேல் வானதூதர் பீடப்பணியாளர் மன்றவிழா
மானிப்பாய் புனித அன்னாள் ஆலய புனித மிக்கேல் வானதூதர் பீடப்பணியாளர் மன்றவிழா ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் வழிநடத்தலில் அருட்சகோதரி பற்றிமா ஜெயந்தி அருளப்பு அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை திருப்பலியும்…
