Month: November 2026

மறைநதி ஊடக மையத்தினால் தனி கரோல் பாடல் போட்டி

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் இவ்வருடமும் தனி கரோல் பாடல் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளம் ஊடாக நடாத்தப்படும் இப்போட்டியில் வயது வேறுபாடின்றி விரும்பியவர்கள் பங்குபற்றமுடியும். பங்குபற்றுபவர்கள் 2.30…

யாழ். மறைமாவட்ட ஆயர் நெடுந்தீவு பங்கிற்கு விஜயம்

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள், ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு பங்கிற்கு விஜயம் மேற்கொண்டார். நெடுந்தீவு இறங்குதுறையை வந்தடைந்த ஆயர் அவர்கள், பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் தலைமையில், பாரம்பரிய கலாசார முறைப்படி…

அல்லைப்பிட்டி பங்கு அன்பிய குழுமங்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு

அல்லைப்பிட்டி பங்கு அன்பிய குழுமங்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 24, 25ஆம் திகதிகளில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை…

‘இதோ உம் தாய்’ நாடக ஆற்றுகை

வணக்கமாத சிறப்பு நிகழ்வாக எழுவைதீவு பங்கு மக்களால் மேடையேற்றப்பட்ட மரியன்னையின் காட்சிகளை சித்தரிக்கும் ‘இதோ உம் தாய்’ நாடக ஆற்றுகை ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினூஸன்…

தேசிய கூல் ரெனிஸ் போட்டி

புத்தளம் மாவட்ட ரெனிஸ் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான தேசிய கூல் ரெனிஸ் போட்டி ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை புத்தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் ஆருஸன் ஒன்பது வயதிற்குட்பட்ட…