Month: November 2026

மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்

மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் 2017ஆம் ஆண்டு தரம் 05இல் கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், விளையாட்டுக்கள், கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு, அன்பளிப்பு பரிமாற்றம்…

அருட்தந்தை பீற்றர் பியன்வெனு நோ அய் அவர்களின் 233ஆவது பிறந்த தின நிகழ்வு

மானிப்பாய் திருக்குடும்ப குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட திருக்குடும்ப சபை நிறுவுனர் அருட்தந்தை பீற்றர் பியன்வெனு நோ அய் அவர்களின் 233ஆவது பிறந்த தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் கடந்த 27ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் நற்கருணை வழிபாடும் தொடர்ந்து மகிழ்வு…

யாழ். மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு யாழ். மாவட்ட பண்பாட்டுப் பேரவையும், மாவட்டச் செயலகமும் இணைந்து முன்னெடுத்த யாழ். மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க…

2025/26ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டி வெற்றியாளர்களுக்கான கௌரவிப்பு

இலங்கை கைத்தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சினால் தேசிய ரீதியில் பாடசாலைகள், பொதுத்துறை மற்றும் உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 2025/26ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் விசேட திறமை மற்றும் திறமை விருதுகளைப் பெற்றுக்கொண்ட வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த…

கேம்பிரிட்ஜ் ஆங்கிலக் கல்வி பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு

கிளிநொச்சி, பல்லவராயன்கட்டு டொன்பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையில், கேம்பிரிட்ஜ் ஆங்கிலக் கல்வியின் ஆரம்பநிலை மற்றும் முன்னேற்றநிலை ஆகிய பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய்…