Month: November 2026

பிரான்ஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் 32ஆம் ஆண்டு நிறைவு

பிரான்ஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் 32ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வும் பீடப்பணியாளர் திருவிழாவும் பணியக இயக்குனர் அருட்தந்தை போல் மத்தியூஸ் மதன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் கொன்கோட் புனித சூசையப்பர் ஆலயத்தில்…

நெதர்லாந்து தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீக பணியக மேய்ப்புப்பணி ஒன்றுகூடல்

நெதர்லாந்து தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள மேய்ப்புப்பணி ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்கைண்டல் நகரில் நடைபெறவுள்ளது. “புலம்பெயர் இருகலாச்சார வாழ்வில் இளையோரின் ஆன்மீகம்” என்னும் தொனிப்பொருளில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…