இளவாலை புனித யூதாததேயு ஆலய ஐப்பசி மாத திருவிழா
இளவாலை புனித யூதாததேயு ஆலய ஐப்பசி மாத திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி வியாழக்கிழமை வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
