கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலய முதியோர் தின நிகழ்வு
கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர் தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருச்செபமாலையுடன் ஆரம்பமான இந்நிகழ்வின் ஆரம்பத்தில் முதியோர் தமது பிள்ளைகளால் மாலை அணிவிக்கப்பட்டு…
