அல்லைப்பிட்டி பங்கு அன்பிய குழுமங்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு
அல்லைப்பிட்டி பங்கு அன்பிய குழுமங்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 24, 25ஆம் திகதிகளில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை…
