யாழ். குடாநாட்டில் மியன்மார் நாட்டு மதத்தலைவர்கள்
மதங்களுக்கிடையிலான நல்லுறவையும் புரிந்துணர்வையும் மேம்படுத்தும் நோக்கில் மியன்மார் நாட்டிலிருந்து வருகைதந்த ஆயர்கள் மற்றும் பௌத்த குருமார் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினருடனான சிறப்புக் கலந்துரையாடல்களை முன்னெடுத்தனர். யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில், நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனீசியஸ் அவர்களின் தலைமையில்…
