Month: October 2026

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி முத்தமிழ் விழா

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் முத்தமிழ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா ஐப்பசி மாதம் 01ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்ற தலைவர் செல்வன் ஜோண் பிரிஸ்சிகன் அவர்களின்…

வெற்றிலைக்கேணி புனித வியாகுல அன்னை சிற்றாலய திருவிழா

வெற்றிலைக்கேணி புனித வியாகுல அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

யாழ். போதனா வைத்தியசாலை புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய திருவிழா

யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டினுசன் பியூமால் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 24ஆம் திகதி வியாழக்கிழமை…

இளவாலை மயிலங்கூடல் புனித ஆரோக்கிய ஆலய திருவிழா

இளவாலை மயிலங்கூடல் புனித ஆரோக்கிய ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி சனிக்கிழமை…

உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா

உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…