வட மாகாண பண்பாட்டு விழா
வட மாகாண பண்பாட்டு விழா புரட்டாதி மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. 32 பண்பாட்டு நடனக் குழுக்கள் மற்றும் 22 பண்பாட்டு ஊர்திகள் பங்கேற்ற பண்பாட்டு பேரணியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், கலைஞர்கள்…
