யாழ். மறைமாவட்ட ஆயர் உருத்திரபுரம், கோணாவில் மற்றும் தர்மபுரம் பகுதிகளுக்கு விஜயம்
யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள், புரட்டாதி மாதம் 30ஆம் திகதி புதன்கிழமை உருத்திரபுரம், கோணாவில் மற்றும் தர்மபுரம் பகுதிகளுக்கு விஜயம் செய்து, அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளை சந்தித்து, அப்பகுதி மக்களின் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினார். உருத்திரபுரம் பங்கில்,…
