கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலய மறைபரப்பு ஞாயிறு தின சந்தை
கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலய மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய இளையோர், பீடப்பணியாளர்கள், பக்தி சபையினர், அருட்பணி…
