Month: October 2026

சிலாபம் புனித பெர்னபேத்தம்மாள் ஆலய திருவிழா

சிலாபம் மறைமாவட்டம் புனித பெர்னபேத்தம்மாள் ஆலய வருடாந்த திருவிழா செம்டெம்பர் மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ் நிஸாந்த அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா திருப்பலி மறையுரையை அருட்தந்தை கில்லறி அவர்கள் வழங்கினார். திருவிழா…

புனித அருளானந்தர் ஈரிரவு நாடகம்

மன்னார் மறைமாவட்டம் பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலய இறைமக்களின் புனித அருளானந்தர் ஈரிரவு நாடகம் புரட்டாதி மாதம் 25,26ஆம் திகதிகளில் மன்னார் புனித பற்றிமா மத்திய மகாவித்தியாலய விளையாட்டரங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சத்தியராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அரங்கிலும் அரங்கப்…

பதுளை மறைமாவட்டத்தில் ‘மகத்தான மானுடம்’ சுற்றுமடல் விளக்க கருத்தமர்வு

பதுளை மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் துறவிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் ‘மகத்தான மானுடம்’ என்ற சுற்றுமடல் விளக்க கருத்தமர்வு புரட்டாதி மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின்…

வவுனியா மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி பாசறை

மன்னார் மறைமாவட்டம் உதயமானதன் 50ஆவது ஆண்டு ஜூபிலி விழா 2031ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் ஐந்தாண்டு ஆயத்த தியானத்தின் ஒரு கட்டமாக வவுனியா மறைக்கோட்டத்தில் புதுப்பித்தல் தியானங்கள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. இதன் ஒரு கட்டமாக மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான வலுவூட்டல்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

திருகோணமலை மறைமாவட்ட குரு அருட்தந்தை பிலிப் அவர்கள் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1952ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இளவாலையில் பிறந்து 1978ஆம் ஆண்டு திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் மட்டக்களப்பு புனித மரியாள்…