அமலமரித்தியாகிகள் சபையின் யாழ். மாகாண அமதிகள் குடும்பப் பணியக மெழுகுதிரி உற்பத்தித் திட்டம்
யாழ்ப்பாணம், கிழக்கு அரியாலை, பூம்புகார் கிராமத்தில் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அமலமரித்தியாகிகள் சபையின் யாழ். மாகாண அமதிகள் குடும்பப் பணியகத்தினால் சுயதொழில் பயிற்சிகளும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஓராண்டாக நடைபெற்றுவரும்…
