உலக அமைதிக்காகச் செபிக்கும் நோக்கில் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் திருக்குடும்ப சிறார்களும் இளையோரும் இணைந்து முன்னெடுத்த செபமாலை பவனி ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பவனி பாடசாலையில் ஆரம்பமாகி பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை செபமாலை தோட்டத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற சிறப்பு செபத்துடன் நிறைவடைந்தது.

இப்பவனியில் 60 இளையோரும் சிறார்களும் பங்குபற்றியிருந்தனர்.

By admin